Wednesday, September 24, 2025

 

பூவின் மரணம்

அவள்  சிரித்தாள்
பூ  மலர்ந்தது
அவன் அழுதான்
பூ வாடியது
பூ பிறந்ததும்
மலர்ந்ததும்
வாடியதும்
அதன் கர்மவினை
அவனும் அநுபவிக்கவேணும்
பழைய கடன் அல்லவா

பூவின்மேல் ஆசை வைக்க கூடாது (பாசம் ok )
நாளை ,இன்று
அதை விதி பறித்தால்
உனக்குத்தான் துக்கம்
பூ பிறந்துமலர்வதை பார்த்து சந்தோஷப்படு
என்றோ/ இன்றோ
வாடும்
அதை மனதுள் வைத்துக்கொண்டு
பூ பிறந்துமலர்வதை பார்த்து சந்தோஷப்படு
——deaths————-
grief at first is selfish
i have lost
i am sorrowing
i am alone
who will look after me
i i i me me me
then comes sympathy
she suffered poor soul/she didnt suffer -thank G
i hope she(her soul)is in Heaven /swarga etc/sivan adi/at peace
then comes gradual gradual  forgetfulness–
a new life -old routines ……without her presence
reconciliation to loneliness /life without her
then comes peace
she came she lived she went
enjoined in her karma with me for some time
ships passed in the night
no awaiting inthe new world for me
seperate lives
best wishes O SOUL
many thanks for the experiences
i had/you had with you/me
———–what i read—————————
you cannot hang onto anything, not even your children.
I stopped asking why me? Why her?
Its  been over 20 years now. 20 years—with all my subsequent life wrapped like a pearl around this lacerating grain of sand.
Whenever I hear of parents whose children have died (or worse, committed suicide) I think of the long, long road ahead of them. I want to rush out and hold their hands, assure them that their darkness will lift, that though their lives have changed irrevocably, they will be able to experience light again, a different light from the one they thought they would live in earlier, but light nonetheless.

`

No comments:

Post a Comment

தனிமை

  அரசை துறந்த siddarthan புரிந்து கொண்டதுபோல் வாழ்க்கையின் மூல தத்துவம் அண்ணன் மனைவி செல்வம் அந்தஸ்து எல்லாம் ஒருவனை சூழ்ந்திருந்தாலும் மனி...