தனிமை

 
அரசை துறந்த siddarthan புரிந்து கொண்டதுபோல்
வாழ்க்கையின் மூல தத்துவம்
அண்ணன் மனைவி செல்வம் அந்தஸ்து
எல்லாம் ஒருவனை சூழ்ந்திருந்தாலும்
மனிதன் அடிப்படையில் தனிமையானவன்
அவன் கணக்கை அவன்தான் தீர்க்கவேண்டும்
அவன் எண்ணங்களோடு ,பயங்களோடு ,ஆசைகளோடு
அவன் தான் தனியாக வாழவேண்டும் .
அவன் உண்ணும் உணவை அவனேதான் ஜீரணிக்கவேண்டும் படவேண்டிய கவலைகளை அவனேதான் படவேண்டும் .
உறவு உதவாது
சமயத்தில் அவனுக்கு உடலும் உதவாமல் வம்பு செய்யும்

தனிமை

Comments

Popular posts from this blog

தாத்தா பேத்தி

i am the SYSTEM