Wednesday, September 24, 2025

நான் யார் ?

 

நான் யார் ?

நான் யார் ? ரமணர் கேட்கச்சொன்ன கேள்வி

ஆனால் நிஜமாகவே நான் யார் என்று எனக்கு தெரியவில்லை

உங்களுக்குத் தெரியுமா ?

(அவள் பெயர் சாந்தி .நேற்று வரை ஒரு படித்த வேலைக்குப்போகிற மனைவி -தாய்

நேற்று மாலை ஒரு விபத்து மண்டையில் பலத்த அடி

டார்கள் இதை dissociative amnesia என்பார்கள்

அவள் நேற்றுவரை நடந்த வாழ்வை மறந்திருக்கிறாள் )

உன் பெயர் என்னம்மா

தெரியாது

xxxxx

தெரியாது

xxxxxx

தெரியாது

இதுபோல் பல தெரியாது கள்


உடம்புக்கு ஒண்ணுமில்லை

discharge ஆனாள்

எங்கு போவது யாரை காண்பது

எங்கோ போனாள்

வருடம்நான்கு ….


(மகேஷ் அவள் கணவன் .தன் 2 வயது பையனையும் இழுத்துக்கொண்டு

ஆசுபத்திரி ,குளங்கள் கடற்கரை அனாத ஆஸ்ரமங்கள் 4 வருடங்கள் அலையோ அலையோ

கடைசியில் இந்த ஆஸ்ரமத்திற்கு நம்பிக்கையில்லாமல் வந்தான் .)


(போட்டோவை காட்டி…

இவளை பார்த்தீர்களா

இல்லையே என பதில் எதிர்பார்த்திருந்த காதுகள்

இங்கே தான் இருக்கிறாள் என்ற வார்த்தை தேன்


சந்திப்பு

சாந்தி சாந்தி எங்கே போனாய் இத்தனை வருஷமா

ஓஹோ என் பெயர் சாந்தி யா

இவன் உன் கண்மணி ராஜு

என் குழந்தை …குழந்தாய்

அம்மா அம்மா

6 கண்களில் கண்ணீர் ஆறு


விசாரித்தான்

ஒருவருடத்திற்கு முன்பு ஒரு நாள்

அழுக்கடைந்த புடவை வெறித்த பார்வை யுடன் ஒரு பெண்

ஊர் பெயர் ஒன்றும் தெரியாது

கழுத்தில் தாலி so married

டாக்டர் checkup …தாய்மை அடைந்திருக்கலாம்

நெற்றில் அடி .ஒருவேளை accident டில் மூளை கலங்கியிருக்கலாம்

ஒரு வருடம் பாதுகாப்பான அமைதியான வாழ்வு

மனம் கொஞ்சம் தெளிவு


என் குழந்தை வளர்ச்சியை 4 வருடம் மறந்தேனே

நடந்த விபத்தை மறந்தேனே ..

கணவனை மறந்தேனே

பழசெல்லாம் ஞாபகம் வருமா

கடந்தவாழ்வு கிடைக்குமா

யோசிச்சாள்

கிடைக்காமலும் போலாம்

ஆனால் ……

கடந்த வாழ்வு கனவு

இதுதான் நிஜம்

கணவனுடன் குழந்தையுடன்

நடந்தாள் புது வாழ்வு நோக்கி


Dissociative amnesia is one of a group of conditions called dissociative disorders. Dissociative disorders are mental illnesses that involve disruptions or breakdowns of memory, consciousness, awareness, identity, and/or perception. When one or more of these functions is disrupted, symptoms can result. These symptoms can interfere with a person’s general functioning, including social and work activities, and relationships.


Dissociative amnesia occurs when a person blocks out certain information, usually associated with a stressful or traumatic event, leaving him or her unable to remember important personal information. With this disorder, the degree of memory loss goes beyond normal forgetfulness and includes gaps in memory for long periods of time or of memories involving the traumatic event.

The outlook for people with dissociative amnesia depends on several factors, including the person’s life situation, the availability of support systems, and the individual’s response to treatment. For most people with dissociative amnesia, memory returns with time, making the overall outlook very good. In some cases, however, the individuals are never able to retrieve their buried memories.

No comments:

Post a Comment

தனிமை

  அரசை துறந்த siddarthan புரிந்து கொண்டதுபோல் வாழ்க்கையின் மூல தத்துவம் அண்ணன் மனைவி செல்வம் அந்தஸ்து எல்லாம் ஒருவனை சூழ்ந்திருந்தாலும் மனி...