Wednesday, September 24, 2025

செயின் பறிப்பு

 

செயின் பறிப்பு

அவள் அழுதாள்…நடு ரோடில் பின்னால் இருந்த வந்த முகமூடி கொள்ளையர்கள்

செயின் இல்லை ..

தாலி

அவள் தோழி வந்தாள்

அவள் கதையும் இதுபோல் ..நல்லவேளை தாலி இல்லை செயின் தான் போச்சு


கோபம்

டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராடும் பொம்பிளைகள் கோபம்

எங்கிருந்தோ அரிவாள் கிடைத்தது


காத்திருந்தார்கள்

ரோடு ரோடா அலைந்தார்கள்

கழுத்தில் gilt chainodu


ஒரு முன்னிரவு— கூட்டம் இல்லாத சாலையில்

பின்னால் motorcycle சத்தம்

தயார் நிலையில் பெண்கள்

அவன் கையை நீட்டினான்

கை வெட்டப்பட்டது

அலறினான்

வாகனம் கவிழ்ந்தது

கூட்டம் கூடியது

கைகள் தட்டப்பட்டன

எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை

சட்டம் எங்கள் கையில்

இனியாவது இதுபோல் குற்றவாளிகள்

கை போகும் என்ற அச்சத்தில் இருக்கட்டும்

பெண்களே

அறிவாள் ஏந்துங்கள்

உங்களைக்காக்க

கயவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக

No comments:

Post a Comment

தனிமை

  அரசை துறந்த siddarthan புரிந்து கொண்டதுபோல் வாழ்க்கையின் மூல தத்துவம் அண்ணன் மனைவி செல்வம் அந்தஸ்து எல்லாம் ஒருவனை சூழ்ந்திருந்தாலும் மனி...