Detachment
பற்றின்மை
உறவுகளில் பற்றின்மை
என்ன என்ன லாபம்
கவலை குறையும் ….(worry)
கடந்த காலத்தை நினைத்து நினைத்து பயம்
வேண்டாத கற்பனைகள்
கடந்த காலம் ஒரு பாடம்….. வருங்காலத்தை பாதிக்கக்கூடாது
நடக்காதது பற்றி ஏன் சிந்தனை இப்போ
ஒவ்வொரு வினாடியும் புதியது
அதற்கு என் நன்றி
கவலைகள் பறந்து விடும்
ஏற்பு கூடும் ….(acceptance)
கடந்ததை பற்றிய பற்றை விட்டால்
கடக்கபோவதை நினையாமல் இருந்தால்
இந்த நிகழ்வை நேசித்தால்
வாழ்க்கை பாதை உன் கையில் இல்லை
போகிற பாதை மேல் நம்பிக்கை வை
புதிய கதவு திறக்கும்
Comments
Post a Comment