Showing posts with label தாத்தா பேத்தி. Show all posts
Showing posts with label தாத்தா பேத்தி. Show all posts

Wednesday, September 24, 2025

தாத்தா பேத்தி

 

தாத்தா பேத்தி

நடை பயணம்

பேத்தியை ப்ராமில்

தாத்தா நடத்தி சென்றார்


போக வர எல்லாருக்கும்

டாடா

அவர்களும் புன்னகையோடு

கவலைகளுக்கு சிறிதுநேரம்

டாடா

மனிதர்கள் இல்லா வீடுகள்

பறவைகள் இல்லா மரங்கள்

தாத்தா பேத்தி பார்வையில்

வழியில் நாய் மாடு காக்கா

பேத்தி குதூகலம்

தாத்தா கை சோர்வு

மனம் நிம்மதி

இறைக்கு நன்றி

வாழ்வில் இந்த

பாக்யத்துக்கு

தாத்தா பேத்தி பயணம்

தொடருமா?