single

i am devastated by her death .so young so brave.

why should the big C take mostly the young?

it is a form of punishment for the surviving elders to see the slow cruel deterioration of their beloved wives/children/sisters/brothers

i do not want dwell upon the happy past before the cruel fate struck our lives.

sweet memories when recollected turn bitter.

we hardly had time to think about our future what with the bliss of the first married year and the coming …coming…

a small hand nestled in my hand …a small face looked up at me

“அம்மா வேணும் ”


where to go -who will be a substitute for the real mother?

இல்லை ஒரு பிள்ளை என ஏங்குவோர் பலர் இருக்க

இங்கு வந்து என் பிறந்தாய் செல்வ மகளே

i am selfish

i at least have one year of Her to cherish but this little girl of 7 months

what can she remember but a comforting presence in the face of unknown places persons food

unfamiliar faces voices

barely written blackboard

should it be built upon

or erased and started anew?

“அம்மா வேணும்பா ” voice was strident

வருவா எங்கே போயிருக்கா’ சாமி கிட்டே

பாட்டி சொன்னா சாமிகிட்ட போனவா திரும்பி வரமாட்டா

அம்மா special லா சொல்லி இருக்க சாமிக்கிட்டே

என்னோடு கொழந்த தனியா இருக்கா

நான் போகணும்

எப்போ வருவா

நீ கொஞ்சம் பெரியவள் ஆன ஒடனே

ஊஹூம் எனக்கு இப்பவே வேணும்

நித்தியா அப்பாவை படுத்தாதே வா நம்பள் ஹால் லே விளையாடலாம் ….மச்சினி

மாட்டேன் போ


discussions in the main hall

he cannot manage -office and all -பொண் கொழந்தை வேறே

நாம கூட்டிண்டு போயிடலாம்

ஒத்துக்கணுமே

ஒத்துக்காமே

நம்ப சரோவை (மச்சினி )கொடுத்தா என்ன

கொழந்தையோடு ஒட்டிண்டுஇருக்கா

ஒத்துக்கணுமே

பேசி பாருங்களேன்

இப்போ வேண்டாம்

we’ll take the child with us for some time

let him come and go

seeing saro looking after nitya ..maybe he will agree seeing that

i was angry devastated -what people no perception of the dignity of the moment

yet on reflection.. life goes on

we eat drink sleep get up go to office …routine

may be they are right..some time spent with the family may help nitya get over her loss.

nitya proved otherwise

having already a mother “missing” she didn’t want a father missing also

NONO she said to all entreaties to leave her father

நான் அப்பா கிட்டே தான் இருப்பேன்

i relented

கொஞ்ச நாள் இங்கே இருக்கட்டும் அப்பறம் பார்த்துக்கலாம்

இல்லே மாப்பிளை எப்படி மேனேஜ்…

நான் பார்த்துகிறேன் சின்ன குழந்தை தானே

office போய்ட்டா

வேலைக்காரிக்கு கூடுதல் சம்பளம் கொடுத்தா போச்சு

சமையல் பண்ணிட்டு நான் வரும் வரை இங்கே இருப்பா

நம்பிக்கையான வேலைக்காரிதான் மாமா

நித்தியாவோடு அம்மா தான் பார்த்து வெச்சா


in laws finally left reluctantly

i was alone with nitya

no…Her invisible presence was also surrounding us.

hovering over us as we ..father and daughter slept.


morning dawned

what was the routine O God

this part was hidden to me thanks to Her

luckily nitya came to my rescue

appa first bathroom then brush then bournvita

with the child’s co-operation morning session got over smoothly



Comments

Popular posts from this blog

தனிமை

தாத்தா பேத்தி

i am the SYSTEM