Translation 1
அக்னியின் தாகம்
Catastrophe
வாரணாசி மாவட்டத்தில் bira என்ற கிராமத்தில் புங்கி என்ற கோண்ட் பெண்மணி ( வயதான , குழந்தை இல்லா விதவை) வசித்து வந்தாள் . வீடு வாசல் இல்லாதவள் .கோதுமை போன்ற தான்யங்களை காயவைத்து மக்களுக்கு விற்று ஜீவனம் நடத்தி வந்தாள் .பதிலுக்கு கிடைத்த தான்யங்களை அரைத்து பொரித்து சாப்பிட்டு வந்தாள் .
அவள் குடிசையில் ஒரு ஓரம் காய வைக்க அடுப்பு மறு ஓரம் அவள் படுக்கை .
அதிகாலையில் எழுந்து இலைகளை சேகரித்து அடுப்புக்கு பக்கத்தில் வைத்துவிடுவாள்.
மதியம் அடுப்பை பற்ற வைப்பாள் .
ஆனால் பண்டிட் உதய பான் பாண்டேயின் (கிராமத்திற்கு சொந்தக்காரன் ) தான்யங்களை காயவைக்கும் அன்று பட்டினியோடு உறங்குவாள்.
சம்பளம் இல்லா வேலைக்காரியாக அவருக்கு சேவகம் செய்ய கட்டாயம் .தண்ணியும் கொண்டு விடவேண்டும் .இந்த காரணத்தினால் சில நாட்கள் அவள் அடுப்பு எரியாது .பாண்டேயின் கிராமத்தில் வசித்ததனால் அவளிடம் சில்லறை வேலைகளை வாங்க அவருக்கு அதிகாரம்.
சாப்பாடு தான் போடுகிறோமே அது எப்படி சம்பளம் இல்லா வேலையாள் என்று கூறலாம்?(பாண்டே )
அங்கு வசிக்க அனுமதித்ததே பெரிய உபகாரம்
அது வசந்த காலம் .எல்லோரும் புதிய தான்யங்களை வறுத்து பொரித்து சாப்பிடும் நாள் .
புங்கியின் அடுப்புக்கு ஓய்வேயில்லை .- மூச்சு விட நேரம் இல்லை கூட்டம் நெரிக்கிறது .நடுநடுவில் சண்டைகள் .
திடீரென்று இரண்டு வேலையாள் இரண்டு பெரிய கூடை நிறைய தான்யம் .பாண்டே முதலாளிக்கு உடனே காயவைத்து கொடு .
புங்கிக்கு பகீரென்றது .இப்பொழுது மதியம் .இப்போ ஆரம்பித்தால் அந்தி வரை வேலை வெறும் வயிற்றோடு .அரைமனத்தோடு கூடைகளை எடுத்தாள் .
பாண்டேயின் ஆட்கள் வந்து விடுவார்களோ என்று பயந்து வேக வேக மாக வேலை செய்தாள்
ஆட்கள் வந்தார்கள் “இன்னும் முடியவில்லையா ?”
பார்த்து கொண்டு தன இருக்கிறீர்கள் அல்லவே .காயா வைத்து கொண்டு தன இருக்கிறேன்
“ஒரு நாள் ஆயிற்று இவ்வளவுதான் முடிந்ததா ? காயவைத்தாயோ கெடுத்தாயோ ?
முற்றிலுமே சமைக்கப்படவில்லை .எங்கள் வாழ்விற்கு உலை வைத்தாயே !
பார் முதலாளி பண்டிட் உன்னை என்ன செய்கிறார் என்று .”
அன்றிரவு அடுப்பு பிடுங்கப்பட்டது .புங்கி வாழ்வாதாரத்தை இழந்தாள் .
மக்கள் வீட்டிலும் வேகத்தை தான்யங்கள் .சாப்பிட ஒன்றுமில்லை .
முதலாளியிடம் முறையிட்டார் -“அடுப்பை திருமா வைத்து பற்ற வைக்க உத்ராவிடுங்கள் ”
அவர் கவனிக்கவேயில்லை .இறங்கி வந்தால் கௌரவப்பரச்சினை .
அவளுக்கு அடர்வாக இருந்த சிலர் வேறு க்ராமிதிக்கு போகும்படி வற்புறுத்தினார்கள்
50 வருடமாக இந்த கிராமத்தில் அவல வாழ்வு வாழ்ந்த போதிலும் அங்கிருந்து செல்ல புங்கி க்கு மனமில்லை
ஒரோரு மரத்தில் உள்ள ஒரோரு இலையையும் நேசித்தாள் .
இங்குதான் வாழ்க்கையின் சுக துக்கங்களை அறிந்தாள் .
வாழ்வின் கடைசி கட்டத்தில் இதெயெல்லாம் விடமுடியுமா என்ன
வேறு இடம் போகணம் என்றாலே ஸஹிக்கமுடிவில்லை
வேறுஇட சுகத்தை விட இங்கு துக்கம் மேல்
ஒரு மாதம் சென்றது .பண்டிதர் உதயபான் ஒருநாள் அதிகாலை தன்னுடைய அடியாட்களோடு
வாடகை வசூலிக்க புறப்பட்டார் .
கிழவியின் அடுப்பை பார்த்ததுமே தாங்கமுடியாத கோபம்.
அவள் அதை மீண்டும் களிமண் பந்துகளால் கட்டிக்கொண்டிருந்தாள் .
இரவு முழுதும் வேலை செய்துவிட்டு இன்று மதியத்திற்கு முன்பு முடித்துவிடலாம் என்று
அவளுக்கு தெரியும் இது பண்டிதருடைய விருப்பத்திற்கு எதிராக என்று
ஆனால் கோபத்தை மறந்திருப்பார் என நினைத்தாள் .
பாவம் வயதுதான் ஆகிவிட்டது விவேகம் வளரவில்லை .
திடீரென்று பண்டிதர் கூச்சலிட்டார் “யாருடைய உத்தரவில்?”
குழம்பிய கிழவி தன் முன் அவர் நின்றதை கண்டாள் .
திரும்பி அவர் கேட்டார் “யாருடைய உத்தரவின்பேரில் இதை கட்டுகிறாய்
பயந்த கிழவி “எல்லாரும் கட்ட சொன்னார்கள்.கட்டுகிறேன் ”
“திரும்ப இதை நொறுக்குவேன்” எனச் சொன்ன பண்டிதர் காலால் அடுப்பை உதைத்தார்
ஈர அடுப்பு சரிந்து விழுந்தது .
திரும்ப காலால் உதைக்க கிழவி நடுவில்வந்து இடுப்பில் வாங்கி கொண்டாள்
இடுப்பை தடவிக்கொண்டே “மகாராஜா யாருக்கு பயப்படாவிட்டாலும் தெய்வத்திற்கு பயப்படுங்கள் ”
என்னை அழிகிறதால் உங்களுக்கு என்ன நன்மை
இந்த சிறிய பூமியில் என்ன தங்கமா விளைய போகிறது ?
உங்கள் நல்லதிற்குத்தான் சொல்கிறேன்
மக்களை துன்புறுத்தாதீர்கள்
என்னை கொல்லாதீர்கள்
நீ இன்மேல் இங்கே அடுப்பை கட்டக்கூடாது
பிறகு எப்படி பிழைப்பை நடத்துவேன்?
உன் வயிறுக்கு நான் பொறுப்பில்லை
ஆனால் உங்களுக்கே வேலை செய்து கொண்டிருந்தால்
என் பிழைப்பு என்னாவது ?
இந்த கிராமத்தில் இருக்கவேண்டுமென்றால்
நான் சொல்கிற வேலைகளை செய்ய வேண்டும்
அடுப்பை கட்டினப்பிறகு உங்கள வேலையே செய்கிறேன்
இங்கே இருக்கருத்துக்காக உன் வேலைமட்டும் செய்ய முடியுமா
செய்யாதே.கிராமத்தை விட்டு போய்விடு
என்னால் எப்படி முடியும்
இந்த குடிசையில் தான் நான் முதுமை அடைந்தேன்
என் தாத்தாபாட்டியும் மாமனார் மாமியாரும் இங்கு தான் வாழ்ந்தார்கள்
எமனை தவிர யாரும் என்னை வெளியேற்றமுடியாது
பிரமாதம்… இப்போ வேதம் ஓதுகிறாயா…பண்டிதர் சொன்னார்
கஷ்டப்பட்டு உழைத்திருந்தால் இருக்க அனுமதித்திருப்பேன்
ஆனால் இப்போ உன்னை விரட்டாமல் ஓயமாட்டேன்
அடியாட்களை கூப்பிட்டு “இலைகளை திரட்டுங்கள் ..எல்லாவற்றையும்
எரித்துவிடுங்கள் .
அடுப்பு எப்படி பண்ணுகிறது என்று நாம் காட்டுவோம் ”
அடுத்த வினாடியில் பெரிய சப்தம் .
தீப்பிழம்புகள் விண்ணை நோக்கி பாய்ந்தன
ஜ்வாலை பெருமளவில் நானாபக்கமும் பாய்ந்தது
மக்கள் இந்த தீ மலையை நோக்கி ஓடி வந்தார்கள் கூட்டமாக
செய்வதறியாமல் புங்கி அடுப்பு பக்கத்தில் நின்றாள் பெருந்தீயை பார்த்துக்கொண்டு
திடீரென்று அவள் தீயில் பாய்ந்தாள்
எல்லோரும் ஓடி வந்தார்கள் ..தீயிடம் சென்று புங்கியை மீட்க தைரியமில்லை
சில வினாடிகளில் கிழவியின் வாடிய சரீரம் தீயில் முழுவதும் கருகியது .
பலமான காற்று வீச தொடங்கியது .
விடுதலை பெற்ற தீ பிழம்புகள் கிழக்கு நொக்கி பாய்ந்தன
கடுமையான தீயால் அடுப்பு சுற்றியிருந்த குடிசைகள் எரிந்தன
இந்த உணவு திருப்தி அடையாமல் அக்னி மேலும் பரவினான் .
வழியில் பண்டிதர் கொட்டகை…ஸ்வாஹா செய்தான் .
கிராமம் பதற்றப்பட்டது
தண்ணீர் தெளிக்க முற்பட்டது
அதையும் எண்ணெய் என எடுத்துக்கொண்டு தீ மென்மேலும்
கொழுந்து விட்டு எரிந்தது
பண்டிதரின் அற்புதமான மாளிகை சாம்பலாயிற்று
அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ..
கடலில் கப்பல் அலைமோதும்போலே
அவர் மாளிகை தீக்கடலில் மூழ்கியது .
சாம்பலின் நடுவே புலம்பலின் சப்தம் ….
வேதனை …
புங்கியின் தீனமான குரலை
விட பல மடங்கு வேதனை ….
—————————————————————————————-
She had spent her fifty miserable
years in this village and she loved every leaf on every tree. Here she had
known the sorrows and pleasures of life; she could not give it up now in the
last days. The very idea of moving distressed her. Sorrow in this village was
preferable to happiness in another.
A month went by. Very early one morning Pandit Udaybhan, taking his
little band of servants with him, went out to collect his rents. Now when he
looked toward the old woman’s oven he fell into a violent rage: it was being
made again. Bhungi was energetically rebuilding it with balls of clay Most
likely she’d spent the night at this work and wanted to finish it before the sun
was high. She knew that she was going against the Pandit’s wishes, but she
hoped that he had forgotten his anger by then. But alas, the poor creature had
gown old without growing wise.
Suddenly Panditji shouted, ‘By whose order?’
Bewildered, Bhungi saw that he was standing before her.
He demanded once again, ‘By whose order are you building it?’ In a flight
she said, ‘Everybody said I should build it and so I’m building it.’
‘I’ll have it smashed again. ‘With this he kicked the oven. The wet clay
collapsed in a heap. He kicked at the trough again but she ran in front of it
and took the kick in her side. Rubbing her ribs she said, ‘Maharaj, you’re not
afraid of anybody but you ought to fear God. What good does it do you to
ruin me like this! Do you think gold is going to grow out of this small piece
of land! For your own good, I’m telling you, don’t torment poor people, don’t
be the death of me.
‘You’re not going to build any oven here again.
‘If I don’t how am I going to be able to eat!’
‘I’m not responsible for your belly.’
‘But if I do nothing except chores for you where will I go for food!’
‘If you’re going to stay in the village you’ll have to do my chores.
‘I’ll do them when I’ve built my over?. I can’t do your work just for the
sake of staying in the village.
‘Then don’t, just get out of the village.
‘How can I! I’ve grown old in this hut. My in-laws and their grandparents
lived in this same hut. Except for Yama, king of death, nobody’s going to
force me out of it now.
‘Excellent, now you’re quoting Scripture!’ Pandit Udaybhan said. ‘lf you’d
worked hard I might have let you stay, but after this I won’t rest until I’ve
had you thrown out. ‘To his attendants he said, ‘Go get a pile of leaves right
away and set fire to the whole thing; we’ll show her how to make an oven.
In a moment there was a tremendous racket. The names leapt towards the
sky, the blaze spread wildly in all directions till the villagers came clustering
around this mountain of fire. Hopelessly, Bhungi stood by her oven
watching the conflagration. Suddenly, with a violent dash, she hurled herself
into the names. They came running from everywhere but no one had the
courage to go into the mouth of the blaze. In a matter of seconds her
withered body was completely consumed.
At that moment the wind rose with a gust. The liberated flames began to
race toward the east. There were some peasants’ huts near the oven which
were engulfed by the fierce flames. Fed in this way, the blaze spread even
further. Panditji’s barn was in its path and it pounced upon it. By now the
whole village was in a panic. They began to band together to put out the fire
but the sprinkle of water acted like oil on it and the flames kept mounting
higher. Pandit Udaybhan’s splendid mansion was swallowed up; while he
watched, it tossed like a ship amid wild waves and disappeared in the sea of
fire. The sound of lamentation that broke out amidst the ashes was even
more pitiful than Bhungi’s grievous cries.
Comments
Post a Comment