முடிந்த உறவு
முடிந்த உறவு
அவள் மனசு அவனிடம் இல்லை
உணர்ந்ததும் அதிர்ச்சி
ஈகோவுக்குக் சவுக்கடி
கல்யாணமாகி குழந்தைகளை பெற்று வளர்த்து ……..
20 வருஷத்துக்கு அப்புறம் இது
மற்றவன் …என்ன லயிப்பு அவனிடம்?
சரி…. ஒட்டாத வாழ்க்கைதான் இத்தனை நாள்
ஆனாலும்…
போதிமரம் ……
பாவம் ஓடா உழைச்சிருக்கா இத்தனை வருஷம்
அவளும் மநுஷி தானே
இந்த உறவு முடிந்தாலும்..
அந்த உறவு தொடரட்டுமே
Comments
Post a Comment